நீண்ட நாட்களுக்குப் பிறகு

என்ன மக்களே  எப்படி  இருக்கீங்க?

நந்தகுமார்  எழுதாம  போனதால  தமிழ் நாட்டுக்கு  எந்த  இழப்பும்  வந்துடல.  ஆனாலும்  ஏன்டா  எழுதல  ன்னு  கேள்வி  கேக்க நிறைய  பேர்  இருக்காங்களே!  அந்த  அன்பு  நெஞ்சங்களுக்காகவாவது   I  gotta  start  music!

சில  நாட்களில்  ராவணன்.!

விரைவில் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

உழைப்பு

நீ இல்லாது

காதல்