ராவணன்
ஒரு நல்ல படத்த எப்பவுமே தியேட்டர்ல தான் பாக்கணும். சுமாரான படத்த DVD ல பாக்கலாம். மொக்க படத்த உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையா பாக்கலாம்.
இந்த ராவணன் படத்த எதுல பாத்தாலும் அது ஒரு படாத பாடு.
முடியலடா சாமி. விமர்சனம் எழுதுனா நாலு நல்ல விஷயம், நாலு நொள்ள விஷயம் எழுதணும். ராவணனுக்கு எதுவும் வேண்டாம். ஒரே வரி
ராவணன் - பத்து தலைகளின் வலி உங்கள் ஒற்றைத் தலையில். மணியின் ஒற்றைத் தலையால்.

Comments
Post a Comment