அவள்
நதிநீர் இணைப்பு
பாபர் மசூதி
முதிர்ந்த கிழவியின் தனித்த சோகம்
பின்னிரவில் பெய்யும் பேய் மழை
சுவரெங்கும் கனவுவரையும் குழந்தையின் தூரிகை
எல்லா கவிதைகளுக்கும் கிடைத்துவிடுகிறது
முதல் வரி
உனக்கான காதல் கடிதம் தவிர....
பாபர் மசூதி
முதிர்ந்த கிழவியின் தனித்த சோகம்
பின்னிரவில் பெய்யும் பேய் மழை
சுவரெங்கும் கனவுவரையும் குழந்தையின் தூரிகை
எல்லா கவிதைகளுக்கும் கிடைத்துவிடுகிறது
முதல் வரி
உனக்கான காதல் கடிதம் தவிர....
Comments
Post a Comment