ஆயிரத்தில் ஒருவன் - சில பதிவுகள்
ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்த பலவிதமான விமர்சனங்கள் கிடைக்கின்றன. முதல் பாதி அருமை. இரண்டாம் பாதி கொடுமை, சிறப்பான முயற்சி, செல்வா ஒரு மிகச்சிறந்த இயக்குனர். ஜி வி பிரகாஷ் கலக்கி இருக்கிறார். ராம்ஜி தன்னை நிரூபித்து இருக்கிறார். எரம் அலி பின்னி இருக்கிறார். ரீமா வும் ஆண்ட்ரியா வும் ஒரு காட்டு காட்டி இருக்கிறார்கள். பார்த்திபன் சூப்பர்.
எல்லாம் சரிதான். எல்லாருடைய உழைப்பும் சரிதான்.
Dream Valley ரவீந்திரனும், டிக்கெட் வாங்கின ரசிகனும் தன் பாவம்.
இரட்டை அர்த்த டயலாக்கும், ரீமாவின் திறக்கப்பட்ட மேனியும், பழந்தமிழ் வார்த்தைகளும், பாலைவனத்தில் வரும் விரிசடையான் நிழலும் தமிழ் திரையுலகத்தை ஹாலிவுட் க்கு நிகராக்குமா? Bull shit.
எந்த படம் ஒரு path breaker என்று ஒரு இயக்குனர் நினைக்கிறாரோ அந்த படத்தை கண்டிப்பாக ஒரு வெற்றிப்படமாக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவருக்கு உண்டு. அன்றேல் வேறு படம் அப்படி எடுக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகிவிடும். ரவீந்திரன் போல் வேறு ஒரு நல்லவர் கிடைக்க வேண்டும் இல்லையா.
செல்வா இந்த படத்தை செலுத்தும் மற்றும் முடிக்கும் விதத்தில் மாபெரும் தவறு செய்து விட்டார். ஆயிரம் ஆண்டுகள் பழைய நாகரிக மக்களை பார்க்கும் எந்த ஒரு ரசிகனும், அவர்கள் வெற்றிபெற்று நாடு திரும்புவதையே விரும்புவான். கடுமையான போரும் கோரமான காட்சிகளும் நமக்கு நிறையவே பழகி விட்டன. ஆனால் எத்தனை மோசமான நிலைமைக்கு பின்னும் ஹீரோ ஜெயிக்க வேண்டுமே தவிர ஒரு சொங்கி போல், துவண்டு போய் இறந்து போவது இந்த படத்திற்கு கூடாது.
ஒரு வேளை வில்லன் வேண்டும், போர் வேண்டும் என்று செல்வா நினைத்திருந்தால் அழகம்பெருமாளை மட்டும் வில்லன் ஆக்கி இருக்கலாம். ஆனாலும் கூட ஒரு நல்ல முடிவும் Feel Good effect - வும் அவசியம். இதில் ஒரு fell like puking effect தான் கிடைக்கிறது. something like Zombie meets pirates.
என்ன நடக்கும்?
௧. பெரிய பட்ஜெட் படம் எடுக்க பயம் வரும். (32 கோடி movie runs only 32 shows)
௨. சரித்திர படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் மசாலா பொடி வியாபாரம் செய்ய போய் விடுவார். ( மருதநாயகம் பற்றி சன் பிக்சர்ஸ் மறு யோசிப்பு செய்யும்)
௩. சோதனை முயற்சிகளுக்கு சோதனை வரும்.
௪. நந்தகுமார் ஹாலிவுட் படம் பார்க்க போய்விடுவார். (Red Cliff சூப்பராம்ல)
௫.செல்வா இன்னொரு துள்ளுவதோ இளமை எடுக்கலாம்.
தேவையா இது?
Fiction படத்துல நல்ல முடிவு கொடுங்கப்பா

Comments
Post a Comment