காதல்
தீராத என் தேடல்களும்
ஓயாத என் வார்த்தைகளும்
தாளாத தாபமும்
தணியாத மோகமும்
தேடியலையும் பார்வையும்
தீண்டத்துடிக்கும் கரங்களும்
நீளும் நேசமும்
நினைவுகளிளெல்லாம் நிரம்பி வழிந்திடும் காதலும்
உனக்கானவையல்ல
ஓயாத என் வார்த்தைகளும்
தாளாத தாபமும்
தணியாத மோகமும்
தேடியலையும் பார்வையும்
தீண்டத்துடிக்கும் கரங்களும்
நீளும் நேசமும்
நினைவுகளிளெல்லாம் நிரம்பி வழிந்திடும் காதலும்
உனக்கானவையல்ல
Comments
Post a Comment